பொகவந்தலாவையில் அதிகாலையில் திடீரென்று பற்றியெரிந்த வர்த்தக நிலையம்
Nuwara Eliya
Fire
Wildfire
By Malaivanjan
நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை – பிரிட்வெல் பாலத்திற்கு அருகிலுள்ள சிறிய வர்த்தக நிலையமொன்று இன்று (06) அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த தீ விபத்து அதிகாலை சுமார் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
தீ விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதிகாலை சுமார் 1.40 மணியளவில் பிரதேசவாசிகள் மற்றும் பொகவந்தலாவை பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு News Lankasri
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US