அனுமதிப் பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவு
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று முன் தினம் (22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும், மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது
இதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தண்டப்பணம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.





