கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு தண்டப்பணம் விதிப்பு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
By Sudaron
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மில்லிகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இருவருக்கும் எதிராக வழக்குளை பதிவு செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தனித்தனியாக நேற்று (10.01.2024) முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆறு மில்லிகிராம் கஞ்சா
இதேபோன்று ஆறு மில்லிகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவர் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு ஏழாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US