நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

CID - Sri Lanka Police Wasantha Karannagoda Arrest
By Benat Jul 03, 2026 10:52 AM GMT
Report

புதிய இணைப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று காலை (3) கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அழைப்பாணை..

முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சவை இலங்கை கடற்படையில் நிர்வாக அதிகாரியாக இணைத்தது மற்றும் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தி யோஷித ராஜபக்சவை பிரித்தானியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார். 

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Wasantha Karannagoda Arrested

இந்த விடயம் தொடர்பில் ஜூன் மாதம் 16 மற்றும் 22ஆம் திகதிகளில் வசந்த கரன்னாகொடவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. 

எனினும், அவர் அந்த திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.  இந்தநிலையில், இன்றையதினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யோஷித ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யோஷித ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய 100 கோடி ரூபா இலஞ்சம்! சிங்கப்பூரில் இருந்து சத்தியக்கடதாசி..

மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய 100 கோடி ரூபா இலஞ்சம்! சிங்கப்பூரில் இருந்து சத்தியக்கடதாசி..

 

you may like this video 


மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US