மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய 100 கோடி ரூபா இலஞ்சம்! சிங்கப்பூரில் இருந்து சத்தியக்கடதாசி..

Colombo Mahinda Rajapaksa Namal Rajapaksa FCID - Financial Crimes Investigation Division
By Kanthan Jul 03, 2026 01:36 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் வதியும் தமிழரான சிதம்பரம் என்பவர் ஐந்து மில்லியன் டொலர் சுமார் இலங்கை ரூபாவில் 100 கோடி இலஞ்சமாக கொடுத்ததாக தெரியவந்துள்ளது.

இந்த 100 கோடி ரூபா மோசடி தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது FCID - நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் சாட்சியங்கள் பெறப்பட்ட நிலையில் இது கிடப்பில் போடப்பட்ட வழக்காகும்.

குறித்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழலுக்கு எதிரான பிரஜைகள் முன்னணியின் தலைவர் ஜாமுனி காமந்த துசார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்,

சுரேஷ் சலேவின் கடவுச்சொற்களுக்கு பின்னால் என்ன ரகசியம்..! கம்மன்பிலவின் சட்டப் போராட்டம்

சுரேஷ் சலேவின் கடவுச்சொற்களுக்கு பின்னால் என்ன ரகசியம்..! கம்மன்பிலவின் சட்டப் போராட்டம்

ஷங்க்ரிலா ஹோட்டலுக்கு வழங்கிய காணி

காலிமுகத்திடலில் இருந்த இராணுவத் தலைமையகக் காணியை ஷங்க்ரி-லா (Shangri-La) ஹோட்டலுக்கு விற்பனை செய்ததில் 5 மில்லியன் அமெரிக்கன் டொலர் (சுமார் 100 கோடி ரூபாய்) இலஞ்சமாக பெறப்பட்டுள்ளது.

இந்த பணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் டி.பி.எல் இன்வெஸ்ட்மென்ட் (TPL Investment) நிறுவனத்தின் பங்குதாரரான சிதம்பரம் என்பவர் சத்தியக் கடதாசி மூலம் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய 100 கோடி ரூபா இலஞ்சம்! சிங்கப்பூரில் இருந்து சத்தியக்கடதாசி.. | Mahinda Rajapaksa Shangri La Colombo Sajin Was

இது தொடர்பில் கடந்த காலங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்சஜின் டி வாஸ் குணவர்தனவும் தெரிவித்திருந்தார்.

ஷங்க்ரி-லா ஹோட்டலுடன் தொடர்புடைய 'ஹெலியாட்' (Heliart) என்ற ஆலோசனை வழங்கும் நிறுவனத்திற்கும் டி.பி.எல் நிறுவனத்திற்கும் இடையில் 5 மில்லியன் டொலர் பெறுமதியான போலி ஆலோசனை சேவை ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

100 கோடி எவ்வாறு பிரிக்கப்பட்டது

இதனூடாக குறித்த பணம் , ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியின் (Standard Chartered Bank) கணக்குகள் ஊடாகவும் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்பணத்தைக் கொண்டு தங்கல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று (Tangalle Bay Hotel) கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், சி.எஸ்.என் (CSN) ஊடக நிறுவனத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

'எமரால்டு டினாஸ்' (Emerald Dinas) மற்றும் 'கார்ல்ட்ன் ஸ்போர்ட் நெட்வொர்க்' ஆகிய நிறுவனங்கள் ஊடாக நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோரே இதன் உண்மையான பயனாளிகள் என சிதம்பரம் சத்தியக்கடதாசி மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த சத்தியக்கடதாசி 2015 அக்டோபர் 28 அன்று எஃப்.சி.ஐ.டியின் அன்றைய பிரதானி ரவி வைத்தியலங்கார மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் குணவர்தன ஆகியோர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய 100 கோடி ரூபா இலஞ்சம்! சிங்கப்பூரில் இருந்து சத்தியக்கடதாசி.. | Mahinda Rajapaksa Shangri La Colombo Sajin Was

ஆனால், அன்றைய நல்லாட்சி' அரசாங்கக் காலத்தில் இந்த விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளது. பின்னர், எஃப்.சி.ஐ.டி பிரதானி ரவி வைத்தியலங்கார ஓய்வு பெற்றதும், இந்த ஊழலுடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனமான 'கிரிஷ்' (Krrish) நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த பழைய சம்பவம் மற்றும் அதற்குரிய குரல் பதிவுகள், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, சஜின் டி வாஸ் குணவர்தனவை அழைத்து உடனடியாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு கோரியே, இலஞ்ச - ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்வதற்கு இலஞ்ச ஊழலுக்கு எதிரான பிரஜைகள் முன்னணி ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் நடுத்தர வர்க்கத்தினர்! மொட்டுக்கட்சி குற்றச்சாட்டு

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் நடுத்தர வர்க்கத்தினர்! மொட்டுக்கட்சி குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US