அரச அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! அபராதம் விதிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தயார்..
கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த சமர்ப்பிப்புகளுக்கான காலக்கெடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், சட்டத்தின்படி, முந்தைய காலக்கெடுவுக்கு பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு வலியுறுத்தியது.
சட்ட நடவடிக்கை
நிர்வாக அபராதங்களைக் குறைக்க, அதிகாரிகள் தங்கள் அறிவிப்புகளை அந்தந்த நிறுவனத் தலைவர்களிடம் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

புதிய காலக்கெடுவுக்கு பின்னர் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri