உக்ரைனுக்கு நிதியுதவி: ஹங்கேரியுடனான எரிபொருள் விநியோகப் போருக்கு முடிவு

Ukraine Hungary World
By Amal Apr 22, 2026 04:19 PM GMT
Report

ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான 'துருஷ்பா' (Druzhba) குழாய் வழி எரிபொருள் விநியோகத்தை உக்ரைன் மீண்டும் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த இராஜதந்திர முட்டுக்கட்டை முடிவுக்கு வந்துள்ளதுடன், உக்ரைனுக்கு வழங்கப்பட வேண்டிய 90 பில்லியன் யூரோ (சுமார் £78 பில்லியன்) பெறுமதியான நிதியுதவிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளனர்.

ரஷ்யாவின் தாக்குதலால் எரிபொருள் குழாய்கள் சேதமடைந்ததாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் உக்ரைன் விநியோகத்தை நிறுத்தியிருந்தது.

மிகப் பாரிய 34 கப்பல்களை இரவோடு இரவாக கடத்திய ஈரான்.. ஹோர்முஸ் முற்றுகையில் ட்ரம்பிற்கு காத்திருந்த ஏமாற்றம்!

மிகப் பாரிய 34 கப்பல்களை இரவோடு இரவாக கடத்திய ஈரான்.. ஹோர்முஸ் முற்றுகையில் ட்ரம்பிற்கு காத்திருந்த ஏமாற்றம்!

நிதியுதவி

இதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவியை ஹங்கேரி தனது 'வீட்டோ' (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியிருந்தது.

உக்ரைனுக்கு நிதியுதவி: ஹங்கேரியுடனான எரிபொருள் விநியோகப் போருக்கு முடிவு | Financial Aid To Ukraine Fuel Supply War Hungary

எரிபொருள் விநியோகம் சீரானால் மட்டுமே நிதியுதவிக்கு அனுமதி அளிப்போம் என ஹங்கேரியின் இடைக்கால பிரதமர் விக்டர் ஓர்பன் நிபந்தனை விதித்திருந்தார்.

தற்போது பழுதுபார்க்கும் பணிகள் முடிந்து எண்ணெய் விநியோகம் தொடங்கியுள்ளதால், இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கான 20,000 விமான சேவைகள் இரத்து

ஐரோப்பாவிற்கான 20,000 விமான சேவைகள் இரத்து

ஹங்கேரித் தேர்தல்

குறிப்பாக, அண்மையில் நடைபெற்ற ஹங்கேரித் தேர்தலில் விக்டர் ஓர்பன் தோல்வியடைந்து, பீட்டர் மக்யார் (Péter Magyar) புதிய தலைவராகத் தேர்வாகியுள்ளமை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஹங்கேரியின் உறவைச் சீர்ப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனுக்கு நிதியுதவி: ஹங்கேரியுடனான எரிபொருள் விநியோகப் போருக்கு முடிவு | Financial Aid To Ukraine Fuel Supply War Hungary

உக்ரைனுக்குக் கிடைக்கவுள்ள இந்த 90 பில்லியன் யூரோ நிதியில் மூன்றில் இரண்டு பங்கு அந்நாட்டின் பாதுகாப்புத் தேவைகளுக்கும், எஞ்சிய பகுதி பொருளாதார உதவிகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் ரஷ்யாவிற்கு எதிரான 20ஆவது தடைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் இதன்போது அறிவித்துள்ளது.

இந்த நிதியுதவி உக்ரைனின் தற்காப்புப் போராட்டத்திற்கு மிகவும் இன்றியமையாதது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப்பிற்கே போர்நிறுத்தம் தேவை: ஈரான் பேராசிரியர் கருத்து

ட்ரம்ப்பிற்கே போர்நிறுத்தம் தேவை: ஈரான் பேராசிரியர் கருத்து

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US