மிகப் பாரிய 34 கப்பல்களை இரவோடு இரவாக கடத்திய ஈரான்.. ஹோர்முஸ் முற்றுகையில் ட்ரம்பிற்கு காத்திருந்த ஏமாற்றம்!

Donald Trump Iran Middle East Strait of Hormuz
By Sajithra Apr 22, 2026 03:32 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அமெரிக்கா கூறி வரும் நிலையில், ஈரானுடன் தொடர்புடைய 34 கப்பல்கள் அமெரிக்காவின் முற்றுகையைத் தாண்டிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஏப்ரல் 13 அன்று ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக அமெரிக்கா விதித்த கடல்வழி முற்றுகையை (Blockade) மீறி இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

வளைகுடாப் பகுதியில் இருந்து 19 கப்பல்கள் வெளியேறியுள்ளன, அதே சமயம் 15 கப்பல்கள் அரபிக்கடல் வழியாக ஈரானுக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

மிக சக்திவாய்ந்த ஆயுதத்தை வெளிக்கொணர்ந்த ஈரான்.. ட்ரம்பை திணற வைக்கும் அணுசக்தியை விஞ்சிய யுக்தி!

மிக சக்திவாய்ந்த ஆயுதத்தை வெளிக்கொணர்ந்த ஈரான்.. ட்ரம்பை திணற வைக்கும் அணுசக்தியை விஞ்சிய யுக்தி!

பாரியளவு எண்ணெய் பரிமாற்றம்.. 

இதன்போது, வெளியேறிய கப்பல்களில் 6 கப்பல்கள் சுமார் 10.7 மில்லியன் பீப்பாய் ஈரானிய கச்சா எண்ணெயைக் கொண்டு சென்றுள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 910 மில்லியன் டொலர் (இலங்கை ரூபாயில் சுமார் 271 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

மிகப் பாரிய 34 கப்பல்களை இரவோடு இரவாக கடத்திய ஈரான்.. ஹோர்முஸ் முற்றுகையில் ட்ரம்பிற்கு காத்திருந்த ஏமாற்றம்! | 34 Iran Tankers Slip Past Us Hormuz Blockade

இந்நிலையில், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அமெரிக்கப் படைகளிடமிருந்து தப்பிக்க ஈரான் கையாண்ட உத்திகள் அம்பலமாகியுள்ளதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன. 

'டோரினா' (Dorena) போன்ற பாரிய ஈரானியக் கப்பல்கள், தங்களது இருப்பிடத்தைக் காட்டும் 'டிரான்ஸ்பாண்டர்' கருவிகளை அணைத்துவிட்டு இரவோடு இரவாகத் தப்பியுள்ளன.

மலேசியக் கடற்பரப்பில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றி, அதன் பிறப்பிடத்தை மறைக்கும் (Ship-to-ship transfer) தந்திரத்தை ஈரான் கையாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணையில் அதிரடி - தொடரும் பதற்றம்

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணையில் அதிரடி - தொடரும் பதற்றம்

காசாவில் பிறவி ஊனங்களுடன் பிறக்கும் குழந்தைகள் அதிகரிப்பு: மருத்துவர்கள் அதிர்ச்சி

காசாவில் பிறவி ஊனங்களுடன் பிறக்கும் குழந்தைகள் அதிகரிப்பு: மருத்துவர்கள் அதிர்ச்சி

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US