7 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட மெஸ்ஸியின் வெற்றி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Football France FIFA World Cup Argentina FIFA World Cup Qatar 2022
By Chandramathi Dec 18, 2022 11:09 PM GMT
Report

கத்தார் 2022 உலகக் கிண்ண போட்டியில் ஆர்ஜென்டினா அணி வரலாற்று சாதனை படைத்தது வெற்றி கிண்ணத்தை தட்டிச் சென்றது.

இந்த வெற்றியின் களிப்பில் இருக்கும் ரசிகர்களின் மத்தியில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ரசிகர் ஒருவரின் 7 வருடங்கள் பழமையான டுவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

குறித்த ரசிகரின் டுவிட்டர் பதிவில் ஆர்ஜென்டினா அணியின் வெற்றியும் கால்பந்து உலக ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் சாதனையும் 7 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு

இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த டுவிட்டர் பதிவு குறித்த ரசிகரால், மார்ச் 21, 2015 ஆண்டு அன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த டுவிட்டர் பதிவில், டிசம்பர் 18, 2022 அன்று ஆர்ஜென்டினாவுடன் உலகக் கோப்பையை மெஸ்ஸி வெல்வார் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் "டிசம்பர் 18, 2022 ஆண்டு 34 வயதான லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பையை வெல்வார் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளில் என்னுடைய பதிவை திரும்பிப் பாருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

7 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட மெஸ்ஸியின் வெற்றி! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Fifa World Cup Messi Win Title 7 Year Old Tweet

இந்நிலையில் கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பெனால்டி முறையில் 4-2 என்ற கணக்கில் பிரான்ஸை ஆர்ஜென்டினா அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்தது ஆர்ஜென்டினா!

இறுதி போட்டியின் சாதனைகள்

இறுதி போட்டியில் ஆட்டத்தின் ஆரம்பத்திலே கோல் அடித்து மெஸ்ஸி ரசிகர்களுக்கு நம்பிக்கையை வழங்கி போட்டியை விறுவிறுப்பாகினார்.

அதே உற்சாகத்துடன் மெஸ்ஸி இறுதிவரை விளையாடி தனது அணிக்காக 2 கோல்களை அடித்துக்கொடுத்தார்.

7 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட மெஸ்ஸியின் வெற்றி! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Fifa World Cup Messi Win Title 7 Year Old Tweet

அதுமட்டுமன்றி இறுதி முடிவை எட்டுவதற்காக இரு அணிகளுக்கும் ஐந்து வாய்ப்புக்கள் அடங்கிய பெனால்டி முறை வழங்கப்பட்ட போது அணிக்கான முதல் கோலை அடித்துக்கொடுத்தார்.

இதனடிப்படையில் கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் 7 கோல்களை அடித்து,அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

7 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட மெஸ்ஸியின் வெற்றி! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Fifa World Cup Messi Win Title 7 Year Old Tweet

இதற்கமைய உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் தங்க பந்தை ஆர்ஜென்டினா அணி தலைவர் மெஸ்ஸி பெற்றுக்கொண்டார்.

இதேவேளை பிரான்ஸ் அணியின் வீரர் கைலியன் எம்பாப்வே ஹாட்ரிக் கோல் அடித்து, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் தங்க காலணியை பரிசாக பெற்றுக்கொண்டார்.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் தங்க காலணியை வென்ற வீரர்!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US