கொழும்பில் மீண்டும் குண்டுத் தாக்குதல் அச்சம் - பரபரப்பை ஏற்படுத்திய கடற்படை

police colombo Ja-Ela
By Vethu Sep 29, 2021 02:28 AM GMT
Report

கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல - போப்பிட்டிய - தூய நிகொலா தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறிய விடயம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குண்டு வெடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளமையினால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கடற்படை அதிகாரிகள் சிலரால் தேவாலயத்திற்கு நேரில் சென்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தேவாலயத்தின் போதகர் ஜயந்த நிமல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“நேற்று காலை 10.05 மணியளவில் கடற்படை அதிகாரிகள் சிலர் கெப் வாகனம் ஒன்றில் தேவாலயத்திற்கு வரும் காட்சி அங்கிருந்த சீசீடீவியில் பதிவாகியுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் தான் தேவாலயத்தில் இல்லாதமையினால் ஊழியரிடம் பேசிய கடற்படை அதிகாரி ஒருவர், தேவாலயத்திற்கு வெடி குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி விளக்கம் கேட்டேன்.  அதற்கு நேரில் வந்து பதிலளிப்பதாக கடற்படைய அதிகாரிகள் கூறினார்கள். அதற்கமைய நேற்று மாலை மேலும் சில அதிகாரிகள் தேவாலயத்திற்கு வருகைத்தந்தார்கள்.

வெலிசர கடற்படை முகாமில் இருந்து வருகைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்ட சம்பவம் தவறுதலாக இடம்பெற்றதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனை சரிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவதாக கடற்படை அதிகாரிகள் சிலர் தேவாலயத்திற்கு வந்து என்னிடம் கூறினார்கள்” என போதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் பொது ம்க்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் வினவிய போது, அது பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் தேவாலயத்திற்கு வந்த கடற்படை அதிகாரி தேவைக்கு அதிகமாக கருத்து வெளியிட்டுள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US