நிதிக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த மீண்டும் செயற்படவுள்ள எப்சிஐடி
Sri Lanka
Crime Branch Criminal Investigation Department
Crime
Ananda Wijepala
By Indrajith
நிதிக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள எப்சிஐடி என்ற நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, அடுத்த வாரம் நிறுவப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தப்பிரிவு 2015 நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்பட்டு பல விசாரணைகளை மேற்கொண்டது.
எனினும், அரசாங்க மாற்றங்கள் காரணமாக அதன் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. இந்தநிலையில், தற்போது மீண்டும் இந்தப்பிரிவு இயங்கவுள்ளது.
பொறுப்பதிகாரி
குற்றப்புலனாய்வுத்துறையின் ஒரு பிரிவாகவே இது இயங்கவுள்ளபோதிலும், குறித்த பிரிவுக்கு தனியான பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரணப்படுக்கையிலும் காதலியை காட்டிக்கொடுக்காத ஷரோன்.., கிரிஷ்மாவுக்கு திருந்திவாழ வாய்ப்பு கொடுக்காதது ஏன்? News Lankasri
பெரிய பிரச்சனை, பிரேக் அப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீரியல் நடிகை ஆல்யா மானசா-.. சஞ்சீவ் திடுக்கிடும் தகவல் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US