நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வீதி விபத்துக்கள்: ஒருவயது குழந்தை உட்பட 5 பேர் பலி!

Trincomalee Sri Lanka Police Investigation Accident
By Dharu Apr 14, 2025 02:30 PM GMT
Report

சமீபத்திய நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த பல வாகன விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் ஒரு வயது மற்றும் 7 மாத குழந்தையும் அடங்குவதாகவும் கூறப்படுகிறது.

மஹவ பொலிஸ் பிரிவின் அனுராதபுரம் - பதேனியா வீதியில் உள்ள கெட்டபஹுவ பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில், வான் ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான், வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலையில் கோர விபத்து:ஒருவர் பலி- பலர் காயம்

திருகோணமலையில் கோர விபத்து:ஒருவர் பலி- பலர் காயம்

01 வயது 07 மாத குழந்தை

விபத்தில் உயிரிழந்தவர்கள் வெலிவேரிய, கொச்சிவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் மற்றும் 53 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ருக்மல்கந்துர பகுதியில், வீட்டின் முன் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தை ஆயத்தப்படுத்தி  பின்னோக்கிச் செலுத்தப்பட்ட போது , ​​வீட்டில் இருந்த குழந்தை இடது பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வீதி விபத்துக்கள்: ஒருவயது குழந்தை உட்பட 5 பேர் பலி! | Fatal Accident On The Trincomalee Kandy Route

விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை  பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தை, 01 வயது 07 மாதங்கள் வயதுடையது எனவும், விபத்தை ஏற்படுத்திய இறந்த குழந்தையின் 39 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மனம்பிட்டி பொலிஸ் பிரிவின் திம்புலாகல மஹவுல்பத - வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி, வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மொனராகலையில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

மொனராகலையில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

சிலாவத்துறை பகுதி

விபத்தில் படுகாயமடைந்த பெண் மனம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

 விபத்தில் உயிரிழந்தவர் மனம்பிட்டிய மஹௌல்பதவின் வசிக்கும் 81 வயது பெண் என பொலிஸார் கூறியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வீதி விபத்துக்கள்: ஒருவயது குழந்தை உட்பட 5 பேர் பலி! | Fatal Accident On The Trincomalee Kandy Route

இதற்கிடையில், சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிலாவத்துறை - முள்ளிகுளம்  - புத்தளம் பிரதான வீதிக்கும் இடையே பாதையை கடக்கச் சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி  சிலாவத்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியதாலைக்கு மாற்றப்பட்ட பின்னரி உயிரிழந்துள்ளார்.

நாட்டில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாட்டில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

திருகோணமலை - கண்டி பிரதான வீதி

இந்நிலையில், இன்று திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வீதி விபத்துக்கள்: ஒருவயது குழந்தை உட்பட 5 பேர் பலி! | Fatal Accident On The Trincomalee Kandy Route

குறித்த வீதியின் அக்போபுர பகுதியில் பேருந்து ஒன்று கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளான பின்னர் எதிரே வந்த கனரக வாகனத்துடனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மாவனெல்லையில் இருந்து யாத்ரீகரகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தானது, கெப் வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, ​​வண்டியின் ஒரு பக்கத்தில் மோதி,  முன்னால் வந்த கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரால் காயமடைந்தவர்கள்  கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நேரத்தில் இறந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பேருந்தின் பாதுகாப்பற்ற ஓட்டுதலே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

நாட்டில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாட்டில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US