முல்லைத்தீவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி..!

Mullaitivu Northern Province of Sri Lanka Sri Lanka Elephants
By Keethan Oct 29, 2024 09:22 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு இளமருதங்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (28.10.2024) இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத 'BMW' கார் தொடர்பில் மேலும் இருவர் மீது சட்ட நடவடிக்கை

சட்டவிரோத 'BMW' கார் தொடர்பில் மேலும் இருவர் மீது சட்ட நடவடிக்கை

மேலதிக விசாரணை

இவர் நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியில் வந்தபோதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முல்லைத்தீவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி..! | Family Man Dies Attacked Elephant In Mullaitivu

சம்பவத்தில் மூன்று முறிப்பு - வீரப்பராயன் குளத்தை சேர்ந்த 68 வயதுடைய சிவஞானம் ஸ்ரீஸ்கந்தராசா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அறுகம் குடா பகுதியில் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

அறுகம் குடா பகுதியில் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

நாட்டின் கடனை அடைக்க தமிழ் இளைஞனின் திட்டம்!

நாட்டின் கடனை அடைக்க தமிழ் இளைஞனின் திட்டம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US