வரவாற்றில் முதன் முறை சுட்டு வீழ்த்தப்பட்ட F-35 விமானம்! அடுத்த அதிரடி தாக்குதலுக்கு ஆபத்தான சாதனங்களுடன் தயாரான ஈரான்
மத்திய கிழக்கின் போர் பதற்றங்கள் தற்போது இலங்கை வரை அண்மித்துள்ளது.
இந்தநிலையில், முதன்முறையாக ஈரான் ஆளில்லா தற்கொலை விமானங்களில் வேகத்திறன் கொண்டமாகவும், ரேடார் சாதனங்களை மறைத்திருக்கும் திறன் கொண்ட மிகவும் மேம்படுத்தப்பட்டதாக இருக்ககூடிய ஹர்ஜித் 110 விமானத்தின் பயன்பாட்டை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விமானத்தின் பயன்பாடு மிகப்பெரும் ஆபத்தாக மாறப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானில் f-35 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அது இஸ்ரேலுக்கு சொந்தமான அதிசிறப்பு விமானம் என்று கூறப்பட்டுள்ளது.
f-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது முதன் முறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri