இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுத்திக்கு முன்னேறியது இந்தியா..

Cricket Indian Cricket Team England Cricket Team Sanju Samson T20 Cricket
By Shadhu Shanker Mar 05, 2026 09:32 PM GMT
Report

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய அணி

கொல்கத்தாவில் நேற்று(4) நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின.

இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதியது.

இந்தநிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று(5) நடைபெற்றது.

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுத்திக்கு முன்னேறியது இந்தியா.. | T20 Worldcup Semi Final Eng Vs Ind

இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இநடதபோட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுத்திக்கு முன்னேறியது இந்தியா.. | T20 Worldcup Semi Final Eng Vs Ind

இதையடுத்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய சிவம் துபே 25 பந்துகளில் 43 ஓட்டங்கள் குவித்தார்.

கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்ட திலக் வர்மா 7 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் 26ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 253 ஓட்டங்களை குவித்தது.  

இங்கிலாந்து அணி

இதையடுத்து 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்கத்தில் இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 5 ஓட்டங்கள் , ஹாரி புரூக் 7 ஓட்டங்கள் , பட்லர் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுத்திக்கு முன்னேறியது இந்தியா.. | T20 Worldcup Semi Final Eng Vs Ind

தொடர்ந்து ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் குவித்தார். மறுபுறம் வில் ஜேக்ஸ் சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் குவித்தார். ஜேக்ஸ் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து நிலைத்து ஆடிய பெத்தேல் சதமடித்தார். கடைசி வரை போராடிய அவர் 105 ஓட்டங்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுத்திக்கு முன்னேறியது இந்தியா.. | T20 Worldcup Semi Final Eng Vs Ind

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 246 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வரும் 8ம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US