மத்திய கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகம்! நாடு திரும்பிய 20,000 அமெரிக்கர்கள்

United States of America Iran Middle East
By Amal Mar 05, 2026 06:45 PM GMT
Report

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பெப்ரவரி 28 முதல் இதுவரை சுமார் 20,000 அமெரிக்கக் குடிமக்கள் ஈரானில் இருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிற்குத் திரும்பியுள்ளனர்.

மேலும் பல அமெரிக்கர்கள் மூன்றாம் நாடுகள் வழியாகத் தாயகம் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

அரசு அறிவுறுத்தல்

மத்திய கிழக்கின் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு அந்தநாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகம்! நாடு திரும்பிய 20,000 அமெரிக்கர்கள் | 20 000 Americans Returned From The Middle East

இந்த வெளியேற்ற நடவடிக்கைகளுக்காக சிறப்பு விமானங்கள் மற்றும் தரைவழிப் போக்குவரத்து வசதிகளை அமெரிக்கா முடுக்கிவிட்டுள்ளது.

இருப்பினும், இந்த வெளியேற்ற செயல்முறை குறித்து போதிய தெளிவு இல்லை எனச் சில தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுத்திக்கு முன்னேறியது இந்தியா..

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுத்திக்கு முன்னேறியது இந்தியா..

உலக நாடுகள் பெரும் அதிர்ச்சி

கடந்த சனிக்கிழமை முதல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தொடர் குண்டுவீச்சுகளில் இதுவரை 1,230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகம்! நாடு திரும்பிய 20,000 அமெரிக்கர்கள் | 20 000 Americans Returned From The Middle East

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், தற்போது தெஹ்ரானில் மீண்டும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டு வருவது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

அதேசமயம், லெபனான் மீதும் இஸ்ரேலியப் படைகள் தங்களது தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US