தனக்கு முன்னால் சென்ற குண்டுதாரி! ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நேரடியாக பார்த்த பெண்ணின் பகிரங்க வாக்குமூலம்
2019 Sri Lanka Easter bombings
Easter
Easter Attack Sri Lanka
By Bavan
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலன்று தேவாலயத்திற்கு வருகை தந்த போது குண்டு வெடிக்க வைத்தவர் தனக்கு முன்னால் தான் சென்றார் என சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிழக்குமாகாண அமைப்பாளர் சங்கர் ஆரோக்கியா தெரிவித்துள்ளார்.
மட்டு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற போது நேரடியாக கண்ட காட்சிகளை விபரிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த தாக்குதலில் உயிரிழந்த குழந்தையொன்று தன் கையிலே இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் தனது மகனும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னால் இந்த பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 12 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US