மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் நீடிப்பு!
Nandalal Weerasinghe
Lankasri
Colombo
Gota Go Gama
By Rakesh
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியின் புதிய தவணைக்காக கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று மாலை இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய ஆறு ஆண்டுகள் புதிய தவணைக் காலத்துக்காக மத்திய வங்கி ஆளுநருக்கு நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! 6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US