யாழ்.வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் வெடி பொருள் மீட்பு
Jaffna
Crime
Law and Order
By Erimalai
யாழ்.வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் வெடி பொருள் ஒன்று நேற்று(27.4.2026) அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆழியவளை பகுதியில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் ஒருவரின் வாடிக்குள் வெடிபொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
நடவடிக்கை
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் குண்டை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்! இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம் - நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US