விடுதலைக் கனவை ஒரே பாடலில் உலகறிய வைத்த தேனிசை செல்லப்பா காலமானார்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Death
By Dhushi Apr 28, 2026 06:19 AM GMT
Report
Courtesy: பா.அரியநேத்திரன்

ஈழத்தமிழர்களின் விடுதலைக் கனலை மூட்டிய புரட்சிப் பாடகர், தேனிசை செல்லப்பா இன்று(28.04.2026) காலமானார்.

ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற தமிழ் பாடகராக அறியப்படும் இவர், திருநெல்வேலி மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941 ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்தார்.

ஈழ விடுதலை எழுச்சி, தமிழர் தாகம், வீரத்தின் வேர்கள் போன்ற பல இசை ஆல்பங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை நிதி முறைகேடு: 51 மில்லியன் ரூபா மாயம் - நாமல் குற்றச்சாட்டு

வீதி அபிவிருத்தி அதிகார சபை நிதி முறைகேடு: 51 மில்லியன் ரூபா மாயம் - நாமல் குற்றச்சாட்டு

இலங்கை மக்களுக்காக எழுதப்பட்ட பாடல்

ஈழத் தமிழர்களின் போராட்ட உணர்வுகளை தனது குரல் மூலம் வெளிப்படுத்திய அவர், திருநெல்வேலி மாவட்டம் சிங்கிலிப்பட்டியில் நடைபெற்ற ஒரு போராட்ட மேடையில் பாடல்கச்சேரி நடத்த சி.பா. ஆதித்தனார் விரும்பினார்.

அந்த நிகழ்ச்சிக்காக மற்ற பாடகர்கள் யாரும் வராத நிலையில், தேனிசை செல்லப்பா மட்டும் கலந்து கொண்டதால் அவர் மேடையேற்றப்பட்டார். அவரது பாடல்கள் சி.பா. ஆதித்தனாருக்கு மிகவும் பிடித்ததால், அவரை தனது அரசியல் பிரசாரத்திற்காக நியமித்து கட்சி அலுவலகத்திலேயே தங்கவைத்தார். அங்கிருந்தபடியே கட்சி மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் செல்லப்பா பாடிக் கொண்டிருந்தார்.

விடுதலைக் கனவை ஒரே பாடலில் உலகறிய வைத்த தேனிசை செல்லப்பா காலமானார் | Thenisai Chellappa Passes Away

அந்த காலகட்டத்தில், இலங்கையில் 1964 அக்டோபர் 30ஆம் திகதி ஏற்பட்ட சிறிமாவோ பண்டாரா நாயக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில், மலையக மக்களை வெளியேற்றும் நடவடிக்கையாக சுமார் ஐந்து லட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.

அந்தச் சூழ்நிலையை முன்னிட்டு, ஏ.எல். நாராயணன் எழுத்தில் தேனிசை செல்லப்பா குரலில் வெளியான பாடல் மக்களால் அதிகம் பேசப்பட்டது. 

மலையக மக்களின் குரல்

அவர் பாடிய பாடல்களும், திராவிட இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த செல்லப்பாவின் குரலும் பாவமும் பலரை கவர்ந்தன. அவற்றில் ஒருவர் பேபி சுப்பிரமணியம். அவர், ஈழத்திலிருந்து வந்து சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் மூலமாக, செல்லப்பாவை ஈழப் புரட்சிப் பாடல்களைப் பாடச் செய்தார்.

1990ஆம் ஆண்டு அவர் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார். யாழ்கோட்டை மைதானத்தில் ஐந்து லட்சம் மக்கள் முன்னிலையில் அவரது கச்சேரி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு உட்பட எட்டு மாவட்டங்களில் அவரது கச்சேரிகள் சிறப்பாக நடைபெற்றன. கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பல கவிஞர்கள் எழுதிய பாடல்களை அவர் பாடியுள்ளார்.

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரிபால

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரிபால

கொழும்பு மேகசின் சிறைச்சாலையில் பதற்றம் 2 கைதிகள் பலி: இரு அதிகாரிகள் கைது

கொழும்பு மேகசின் சிறைச்சாலையில் பதற்றம் 2 கைதிகள் பலி: இரு அதிகாரிகள் கைது


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US