கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு: இன்றும் 5 மனித எலும்பு கூடுகள் மீட்பு
Sri Lankan Tamils
Tamils
Mullaitivu
By Keethan
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வு பணிகள் ஆறாவது நாளாக இன்றும் (25.11.2023) இடம்பெற்றுள்ளது.
மனித எலும்பு கூட்டு

இன்றைய அகழ்வு பணியின் போது 5 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், துப்பாக்கி சிதறல்கள், சன்னங்கள் மீட்கப்பபட்டுள்ளதுடன் கையில் அணியப்படும் இலக்கத்தகடும் மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 10 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US