வணிக பிரிவில் முதல் இடத்தை பெற்றுள்ள மன்/புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை
Srilanka
Mannar
Exam
By Ashik
கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நிலையில் 3A தர சித்தியை பெற்று மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியை சேர்ந்த செபஸ்ரியாம் பிள்ளை மேரி ஜெனிஸ்ரா வணிக பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் நிலையை பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவி செபமாலை டல்மேடா செரீன் 2A B தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று கொண்டுள்ளார்.
அத்துடன் அதே பாடசாலையை சேர்ந்த மாணவி முருகவேல் துவாரகா 2A B தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாம் நிலையை பெற்றுள்ளார்.




இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US