கடந்த ஆட்சியில் நடந்த மற்றுமொரு மோசடி அம்பலம்! வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட சொத்துக்கள்

Land Sailing Bribery Commission Sri Lanka
By Vethu Aug 07, 2026 01:44 AM GMT
Report

கடந்த அரசாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் இரண்டு மகன்களால், வேறு நபர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தொலொஸ்பாக பகுதியில் உள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் அரை ஏக்கர் காணியில் 1918 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் பங்களா ஒன்றும் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவில் முறைப்பாடு

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி நேற்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.   

கடந்த ஆட்சியில் நடந்த மற்றுமொரு மோசடி அம்பலம்! வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட சொத்துக்கள் | Ex Vvip S Son S Land Fraud Exposed

தமது அமைப்புக்கு அநாமதேயமாக கிடைத்த தகவலுக்கமைய, இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த காணிக்கான 1386 இலக்கப் பத்திரம் மற்றும் 876 இலக்கக் காணி வரைபடம், காணி உறுதிக் குறிப்பேடு என்பவற்றையும் மேலதிக விசாரணைகளுக்காக ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க முடியும் என முறைப்பாட்டைச் சமர்ப்பித்த குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி கமன்த துஷார தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பம் மீண்டும் சர்ச்சையில்..! லஞ்ச ஆணைக்குழுவில் புதிய முறைப்பாடு

ராஜபக்ச குடும்பம் மீண்டும் சர்ச்சையில்..! லஞ்ச ஆணைக்குழுவில் புதிய முறைப்பாடு

 

பொரளை மெகசின் சிறையில் கைதிகள் குழுவால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

பொரளை மெகசின் சிறையில் கைதிகள் குழுவால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US