அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை அரச தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர்

Government Of Sri Lanka Bribery Commission Sri Lanka Crime
By Sajithra Apr 07, 2026 09:43 AM GMT
Report

இலங்கை அரச தொலைக்காட்சியின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

அவருடன், முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரியா அபேசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோரை ஏற்கும் கொங்கோ

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோரை ஏற்கும் கொங்கோ

அரசாங்கத்திற்கு 14.32 மில்லியன் இழப்பு

இவ்விருவரும், இலங்கை அரச தொலைக்காட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதிக்கு வெளியே ஆறு ஊழியர்களை நியமித்துள்ளனர். 

அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை அரச தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் | Ex Slrc Chairman Sarath Kongahage Arrested

அவர்களை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பணியாளர்களாக நியமித்து, அதற்கான ஊதியத்தை இலங்கை அரச தொலைக்காட்சியிடமிருந்து பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழுவின் தகவல்களின் படி, இந்த நடவடிக்கையால் அரசாங்கத்திற்கு ரூபா 14.32 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலையில்..! மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலையில்..! மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோரை ஏற்கும் கொங்கோ

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோரை ஏற்கும் கொங்கோ

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US