11 இளைஞர் கடத்தல் வழக்கில் பெயரிடப்பட்ட முக்கிய அதிகாரி
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lanka Navy
Sri Lanka Government
Law and Order
By Dhushi
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராக அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி எதிர்வரும், ஜூலை 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கு, கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அலட்சியத்தால் தாயும் சிசுவும் மரணம் - வைத்தியர்கள் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US