தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை களமிறக்கியதற்கு நன்றி - விஜயகலா மகேஸ்வரன் பகிரங்கம்!
2010ஆம் ஆண்டிலேயே தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியிருக்க வேண்டும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மேலும் அவர் கூறுகையில்"தமிழ் பொதுகட்டமைப்பு சார்பில், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கியிருக்கிறார்கள், அதற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
பொதுவேட்பாளர் என்ற கருத்து 2010 ஆம் ஆண்டு கொண்டு வந்திருக்கப்பட வேண்டிய விடயமாகும். அந்த காலப்பகுதியில் தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்றது.
அப்போது, பொதுவேட்பாளர் தெரிவில் ஈடுபட்டுள்ள குறித்த 22 வேட்பாளர்களும் இருந்திருக்கின்றார்கள். அதில் சிலர் தற்போது இல்லை. மற்றும் சிலர் மறைந்து விட்டார்கள். இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு இப்படி ஒரு நடவடிக்கை முன்னெடுத்திருந்தால் நாங்கள் ஆதரவு வழங்கியிருப்போம்" என கூறியுள்ளார்.
மேலும் அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
