போலி விசாக்களைத் தயாரித்ததற்காக முன்னாள் அரச அதிகாரி கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Department of Immigration & Emigration
By Aanadhi Sep 20, 2026 09:26 AM GMT
Report

போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய கடவுச்சீட்டு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளரான குறித்த சந்தேக நபரிடமிருந்து 48 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும், பாதுகாப்பு முத்திரைகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

போலி விசாக்களைத் தயாரித்ததற்காக முன்னாள் அரச அதிகாரி கைது | Ex Department Gov Employee Arrested

பழைய கடவுச்சீட்டுகளிலிருந்து அகற்றப்பட்ட விசாக்களை புதிய கடவுச்சீட்டுகளில் பொருத்தி, தூதரகங்களில் சமர்ப்பித்து பல்வேறு நாடுகளுக்கு மோசடியாக வீசா பெற்றுக் கொள்ள அவர் உடந்தையாக இருந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறியாமையில் செய்த தவறு..! மரணதண்டனை வழங்குவது மனித உரிமை மீறல் - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

அறியாமையில் செய்த தவறு..! மரணதண்டனை வழங்குவது மனித உரிமை மீறல் - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று பெண்கள் அதிரடியாக கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று பெண்கள் அதிரடியாக கைது

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US