நீங்கள் புறம்தள்ளிவிட்டு செல்ல முடியாது! பங்காளி கட்சிகளுக்கு நாமல் அறிவுரை

Party Political Wimal Weerawansa Namal Rajapaksa Gammanpila Vasudeva Nanayakara Slpp
By Steephen Jan 31, 2022 04:48 AM GMT
Report

அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகள் சம்பந்தமான பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் இருப்பதாகவும் அவர்கள் அந்த பொறுப்பை புறந்தள்ளி விட்டு செல்ல முடியாது எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டணியின் சில தரப்பினர் தனித்தனியாக கூட்டங்களை நடத்துகின்றனர். அதில் பிரச்சினையில்லை. அது அவர்களின் தேவை. காரணம் அவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும்.

எனினும் இவர்கள் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் தமக்கு பொறுப்பில்லை என காட்டுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது.

கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் மீது மாத்திரம் அந்த பொறுப்பை சுமத்த முடியாது. அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்து கொண்டு தமக்கு சம்பந்தமில்லை எனக் கூற முடியாது. கூட்டு பொறுப்பு இருக்கின்றது.

இதனால், தனித்தனியாக கூட்டங்களை நடத்தினாலும் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி நிர்மாணிப்பிலும் அவர்களுக்கு பங்குள்ளது. அதேபோல் விளையாட்டு மைதானங்களை நிர்மாணிக்கும் போது அதில் பொறுப்புள்ளது.

ஆயிரம் தேசிய பாடசாலைகளை ஏற்படுத்துவதிலும் அவர்களுக்கு பொறுப்புள்ளது. சேதனப் பசளை தொடர்பிலும் அவர்களுக்கு பொறுப்புள்ளது. இதனால், அவர்கள் தமது பொறுப்பில் இருந்து விலகிச் செல்ல முடியாது என்பதை நினைவூட்ட வேண்டும் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில போன்ற சிறிய கட்சிகளின் தலைவர்கள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி, அரசாங்கத்தின் முடிவுகளை விமர்சித்து வருகின்றனர். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது தனித்து இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.    

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US