தேசிய சாதனை மாணவர்களை முத்தையன்கட்டு இடதுகரை கிராமமே சேர்ந்து வாழ்த்திய நிகழ்வு

Mullaitivu Northern Province of Sri Lanka Charles Nirmalanathan
By DiasA Jul 28, 2024 09:43 PM GMT
Report

இந்த ஆண்டு அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் தேசிய சாதனை படைத்த முத்தையன்கட்டு கிராம மாணவர்களை கிராம மக்கள் ஒன்றிணைந்து கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கௌரவிப்பு நிகழ்வு, நேற்றையதினம் (28.07.2024) முத்தையன்கட்டு ஜீவநகர் பகுதியில் மிகவும் விமர்சையாக நடைபெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டு அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 3000m ஐ முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலையின் ஜெயகாந்தன் விதுஷன் 9நிமிடம் 2 செக்கனில் ஓடிமுடித்து முதலாம் இடத்தையும் அதே பாடசாலையை சேர்ந்த மாரிமுத்து நிலவன் 9நிமிடம் 32 செக்கனில் ஓடிமுடித்து 5ஆம் இடத்தையும் சந்திரமோகன் இசைப்பிரியன் 9நிமிடம் 47 செக்கனில் ஓடி முடித்து 8ஆம் இடத்தையும் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டி இருந்தனர்.

5ஆவது வருடமும் யாழ். இந்துக் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தினை தனதாக்கியுள்ளது

5ஆவது வருடமும் யாழ். இந்துக் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தினை தனதாக்கியுள்ளது

மாணவர்களுக்கு கௌரவிப்பு

இதனையடுத்தே, குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துகொண்டார்.

தேசிய சாதனை மாணவர்களை முத்தையன்கட்டு இடதுகரை கிராமமே சேர்ந்து வாழ்த்திய நிகழ்வு | Event Of Honor For National Achievement Students

அத்துடன், தாய் தமிழ் பேரவையின் நிறுவனர் ரூபன் முன்னாள் ஒட்டுசுட்டான் பிரதேச சபை உறுப்பினர் சீலன், முத்தையன்கட்டு இடது கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர், பயிற்சியாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜீவநகர் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்து பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

சாள்ஸ் நிர்மலநாதனின் கருத்து

இந்த கௌரவிப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பேசுகையில்,

“மிகவும் பின்தங்கிய முத்தையன்கட்டு ஜீவநகர் கிராமத்தில் இருந்து பல்வேறுபட்ட இடர்களையும் சந்தித்து தேசிய ரீதியில் சாதனை படைப்பது மிகவும் எளிதானதல்ல.

தேசிய சாதனை மாணவர்களை முத்தையன்கட்டு இடதுகரை கிராமமே சேர்ந்து வாழ்த்திய நிகழ்வு | Event Of Honor For National Achievement Students

இந்த சாதனைக்கு முதலில் பாடசாலை அதிபருக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும், பயிற்றுவித்த பயிற்சியாளரினதும் பெற்றோர்களதும் ஒத்துழைப்பின்றி இவர்களால் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது.

இந்த சாதனைகளை தொடர்ச்சியாக தக்க வைக்க அனைவரும் பாடுபட வேண்டும். அதுவே எதிர்கால சந்ததிக்கு நாம் காட்டும் வழியாக இருக்கும். இந்த தேசிய சாதனைகள் படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விசேட பணப்பரிசு

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விசேட பணப்பரிசு

அதிரடியாக வெற்றியை தனதாக்கிய இந்திய அணி

அதிரடியாக வெற்றியை தனதாக்கிய இந்திய அணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US