பாலஸ்தீனம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் தீர்மானம்: செய்திகளின் தொகுப்பு
European Union
Israel
Palestine
By Sajithra
ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு (Palestine) தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம் - இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்து வருகின்றன.
இந்நிலையில், ஆசிய நாடான ஆர்மீனியா (Armenia) பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதலை தீர்க்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என குறித்த விடயம் தொடர்பாக ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US