2024 - யூரோ 16ஆவது சுற்று மோதலில் காலிறுதிக்கு தகுதி பெற்ற சுவிட்சர்லாந்து
Football
Switzerland
Italy National Football Team
UEFA Euro 2024
By Harrish
2024 ஆண்டிற்கான யூரோ 16ஆவது சுற்று மோதலில் சுவிட்சர்லாந்து, நடப்பு ஐரோப்பிய சாம்பியனான இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
குறித்த போட்டியானது ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ஒலிம்பியா விளையாட்டரங்கில் இடம்பெற்றுள்ளது.
2-0 என்ற கணக்கு
முதல் பாதியில் 261-176 என்ற புள்ளிக்கணக்கில் சுவிட்சர்லாந்து முன்னிலைப்பெற்றுள்ளது .
லூசியானோ ஸ்பலெட்டியின் அணியின் கவனக்குறைவான மற்றும் திசையற்ற செயல்பாட்டின் விளைவாக 2-0 என்ற கணக்கில் இத்தாலி தோல்வியடைந்துள்ளது.

எனினும், சுவிட்சர்லாந்தின் ரெமோ ஃப்ரூலர் மற்றும் ரூபன் வர்காஸ் ஆகியோர் அணிக்காக இரண்டு சிறப்பான கோல்களை அடித்துள்ளனர்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US