கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அறிமுகமாகும் புதிய வசதி

Sri Lankan Peoples Driving Licence Highways In Sri Lanka
By Dhayani Jun 15, 2026 10:21 AM GMT
Report

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணங்களை செலுத்த ETC முறையையும் பயன்படுத்த நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ரொக்கம் அல்லது அட்டைகள் மூலமாகவும், மின்னணு சுங்க வசூல் (ETC) மூலமாகவும் சுங்கக் கட்டணம் செலுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வசதிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இன்று (15) நடத்தப்பட்டுள்ளன.

சற்றுமுன்னர் FCIDயில் முன்னிலையான விஜித் விஜயமுனி சொய்சா

சற்றுமுன்னர் FCIDயில் முன்னிலையான விஜித் விஜயமுனி சொய்சா

ETC வசதி

மேலும் ETC வசதியைப் பயன்படுத்துபவர்களுக்காக நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் பிரத்தியேகமான தனி வழிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், எவ்வித தாமதமுமின்றி நுழைந்து வெளியேறும் வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.  

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அறிமுகமாகும் புதிய வசதி | Etc Service On The Colombo Kattunayake Expressway

அத்துடன், ETC வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வொரு பயணத்தின்போதும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து 10% கட்டணக் கழிவு (Discount) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பேலியகொடை, கெரவலபிட்டிய, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க ஆகிய இடமாற்றல் மையங்களில் ETC மூலம் கட்டணங்களைச் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்காலத்தில் கடவத்தையிலிருந்து வெளிவட்ட வீதி ஊடாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களுக்காக, கடவத்தை இடமாற்றல் மையத்திலும் இந்த வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

ETC வசதியை பெற்றுக்கொள்வதில் வாகன உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையில்,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) என்பன இணைந்து, www.exway.rda.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மிக இலகுவாக ETC வசதிக்காகப் பதிவு செய்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. 

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அறிமுகமாகும் புதிய வசதி | Etc Service On The Colombo Kattunayake Expressway

இணையத்தளத்தில் பதிவு செய்த பின்னர், தமக்கு நெருக்கமான ஏதேனும் ஒரு பரிமாற்ற மையத்திலிருந்து RFID Tag ஐப் பெற்றுக்கொள்ள முடியும். அதன் பின்னர், இந்த இணையத்தளம் அல்லது Govpay ஊடாகத் தமது வங்கி அட்டையைப் பயன்படுத்தி, தமது ETC கணக்கிற்குப் பணத்தை வைப்பிலிட்டு Top up செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இதன் மூலம் எவ்வித தடையுமின்றி அதிவேக நெடுஞ்சாலையின் பயணக் கட்டணம் தானியங்கி முறையில் (Automatically) அறவிடப்பட்டு, எவ்வித தாமதமுமின்றி வெளியேற முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, எவ்வித தடங்களுமின்றி ETC வசதியைப் பயன்படுத்துவதற்காக, நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளில் மணித்தியாலத்திற்கு 15 கிலோமீற்றர் (15 km/h) வேகத்தைப் பேணுமாறும், முன்னால் செல்லும் வாகனத்திற்கும் தமக்கும் இடையில் 20 மீற்றர் இடைவெளியைப் பேணுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.  

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி..! வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி..! வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

 

இலங்கையில் கட்டாய நடைமுறை! நிறைவடையவுள்ள கால அவகாசம் - மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை

இலங்கையில் கட்டாய நடைமுறை! நிறைவடையவுள்ள கால அவகாசம் - மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை

YOU MAY LIKE THIS VIDEO




மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US