பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்
Sri Lanka
Sri lanka Food Recipes
Lanka Sathosa
Sri Lanka Food Crisis
By Mayuri
பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை விபரம்

| பொருட்கள் | குறைக்கப்பட்ட விலை | புதிய விலை |
| காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) | 120 ரூபா | 1380 ரூபா |
| உள்ளூர் சம்பா (ஒரு கிலோகிராம்) | 11 ரூபா | 199 ரூபா |
| வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) | 7 ரூபா | 210 ரூபா |
| பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்) | 10 ரூபா | 119 ரூபா |
| நெத்தலி (ஒரு கிலோகிராம்) | 25 ரூபா | 1100 ரூபா |
| கடலை (ஒரு கிலோகிராம்) | 15 ரூபா | 555 ரூபா |
| உள்ளூர் உருளைக்கிழங்கு (ஒரு கிலோகிராம்) | 10 ரூபா | 270 ரூபா |
| டின் மீன் (425 கிராம்) | 10 ரூபா | 520 ரூபா |
| கடலைப் பருப்பு | 7 ரூபா | 298 ரூபா |
| வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்) | 25 ரூபா | 450 ரூபா |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US