பொலிஸ் OICயை தேடும் EROS செயலாளர்நாயகம் : அநுர அரசில் யாரும் தப்ப முடியாது
அநுர அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறி இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் மூன்று வருடங்களில் நியாயமான வேலைத்திட்டங்கள் நடந்து முடியும் என ஈரோஸ் கட்சியின் செயலாளர்நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால் பல கொடூரங்கள் தனக்கு இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது சகோதரங்களை இவர்கள் என்ன செய்தார்கள் என தெரியாமல் இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பொத்துவில் பொலிஸ் OICயிடம் 1990 காலப்பகுதியில் இருந்த பொலிஸ் OIC யார் என கேட்டதாகவும் அது குறித்து பல தகவல்களை அறிந்து கொண்டதாகவும் கூடிய விரைவில் அது தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள்..! இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை
திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri