எரிக் சொல்ஹெய்மின் உண்மையான பணி பற்றி கூறும் உதய கம்மன்பில

Ranil Wickremesinghe Uthaya Gammanpila
By Steephen Oct 17, 2022 10:06 AM GMT
Report

பிரிவினைவாதிகளின் டொலர்களை இலங்கையில் முதலீடு செய்வதை எதிர்க்கவில்லை எனவும் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி நாட்டை அனாதரவாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எரிக் சொல்ஹெய்ம் நாட்டை துண்டாக்கும் பொறுப்பை ஏற்று செயற்பட்டவர்

உதய கம்மன்பில-Uthaya Gammanpila

எமது தாய் நாட்டை துண்டாக்கும் பிரிவினைவாதிகளின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்று செயற்பட்ட சமாதான தரகர், எரிக் சொல்ஹெய்ம், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மீண்டும் களத்திற்கு வந்துள்ளார்.

சொல்ஹெய்ம் அறிந்த காலநிலை மாற்றங்கள் எதுவுமில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு நிதியை ஒதுக்கும் நோர்வேயின் கோரிக்கைக்கு அமைய எரிசக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

எனினும் 22 மாதங்களில் எந்த பலன் தரக்கூடிய நடவடிக்கைகளையும் எடுக்காது, வெளிநாட்டு பயணங்களுக்காக 5 லட்சம் டொலர்களை செலவு செய்துள்ளார்.

இதன் காரணமக சுற்றாடல் நிபுணர்கள் மத்தியல் எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் நிறுவன சட்டத்திட்டங்களை மீறியமை ஆகிய சம்பவங்களால், 2018 ஆம் ஆண்டு அவரை பதவி விலகுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அறிவித்தார்.

காலநிலை மாற்றங்கள் தொடர்பான மோசமான வரலாற்றை கொண்ட எரிக் சொல்ஹெய்ம் ஏன் ஜனாதிபதியின் ஆலோசகரானார்?. உண்மையில் அவரது பணி காலநிலை மாற்றம் குறித்து ஆலோசனை வழங்குவதல்ல.

பிரிவினைவாதிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே அவரது பணி

எரிக் சொல்ஹெய்ம மற்றும் ரணில் விக்ரமசிங்க-Erik Solheim and Ranil Wickramasinghe

அவர் நன்கு அறிந்த தமிழ் பிரிவினைவாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே அவரது பணி. இலங்கைக்கு தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்க முடியாது என இந்தியா அறிவித்துள்ளது.

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருவதால், உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரை சீனாவின் உதவியும் கிடைக்காது. போர் ஒன்றில் சிக்கியுள்ளதால் ரஷ்யாவும் உதவ முடியாது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஐரோப்பாவாலும் உதவ முடியாது.

கடந்த காலத்தில் இருத்தரப்பு உறவுகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்ட ஜப்பான் கடனை மறுசீரமைக்க மாத்திரமே இணங்கியுள்ளது. கடனை மறுசீரமைக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியையும் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பு தமிழ் பிரிவினைவாதிகள் மாத்திரமே. கப்பம் சேகரிப்பது விடுதலைப் புலிகள் வருமானம் பெறும் பிரதான வழியாக இருந்தது என்றே பலரும் நினைக்கின்றனர்.

பிரிவினைவாதிகளிடம் பல பில்லியன் டொலர் நிதி இருக்கின்றது

எரிக் சொல்ஹெய்ம-Erik Solheim

எனினும் மனித கடத்தல், ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல், தொல்லியல் பொருட்கள் கடத்தல், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குதல், கப்பல் சேவை, உணவகங்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் மூலம் விடுதலைப் புலிகள் பணத்தை சம்பாதித்தனர் என்பதே கசப்பான உண்மை.

இவற்றில் சம்பாதித்த பணத்தை அவர்கள் போரில் ஈடுபடவும் ஈழத்தை நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தினர். புலிகளின் பொலிஸ், நீதிமன்றம் என்பன நினைவில் இருக்கின்றதா?. தொழில் வருமானம் கடந்த காலத்தில் போன்று அவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்து வருகிறது.

எனினும் 2009 ஆம் ஆண்டில் இருந்து இரண்டு பிரதான செலவுகள் இல்லை. இதனால், வருடாந்தம் டொலர்கள் மில்லியன் கணக்கில் சேமிக்கப்பட்டு, தற்போது பிரிவினைவாதிகளிடம் பல பில்லியன் டொலர் நிதி இருக்கின்றது.

பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை பெற்றுக்கொடுத்து அவர்களை மகிழ்வித்து, அவர்களிடம் இருந்து கடன் மற்றும் முதலீட்டை பெற்றுக்கொடுப்பதே எரிக் சொல்ஹெய்மின் பணி. பிரிவினைவாதிகளின் டொலர் என்றாலும் எமது நாட்டில் முதலீடு செய்தவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

எனினும் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி எமது நாட்டை அனாதரவாக்கி விட வேண்டாம் என அரசாங்கத்திற்கு கூறுகிறோம். தற்போது ஏற்பட்டுள்ள பட்டினியை போக்க, எமது நாட்டை மீண்டும் போர் நெருப்புக்குள் தள்ளிவிட்டால், அது மிகப் பெரிய குற்றமாகும் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US