கொழும்பில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. மாநகர முதல்வர் சபை வெளியிட்டுள்ள தகவல்
Colombo
Rain
By Sajithra
கொழும்பில் நேற்று குறுகிய நேரத்தில் 129 மி.மீ மழை பெய்ததால், நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக மாநகர முதல்வர் சபை வ்ராய் கல்லி பால்தசார் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் வடிகால் அமைப்பு சுமார் 30 மி.மீ மழையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிக மழைவீழ்ச்சியை சமாளிக்க முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US