திலீபன் நினைவேந்தல் தொடர்பில் டக்ளஸ் தரப்பின் போலி குற்றச்சாட்டு: அளிக்கப்பட்ட விளக்கம்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தாம் குழப்புவதாக ஒரு பொய்க் குற்றச்சாட்டை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி முன்வைத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று(15.09.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தாம் தொடர்ச்சியாக செய்து வருவதாக ஒரு போலியான பிரசாரத்தை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியினர் முன்னெடுத்துள்ளனர்.
தாம் அதனை குழப்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் மாவீரர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும் சிந்தனையை முதன்முதலாக நாம் தான் உருவாக்கினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 23 நிமிடங்கள் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
