ராஜபக்சக்களுக்கு எதிராக அநுர தயாரிக்கும் இரகசிய அறிக்கை!எதிர்க்கட்சிகள் தீட்டும் சதித்திட்டம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்தியது ராஜபக்ச தரப்பினர் தான் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனியான ஒரு விசாரணை நடாத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் ராஜபக்சக்களிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது எனவும் அவர் கூறியிருந்தார்.
பிமல் ரத்நாயக்கவின் இந்தக் கருத்து நாடாளுமன்றம் முடிந்த பின்னரும்,அமர்வு நடைபெறுகின்ற போதும் மிக சாதாரணமாக விடயமாக கடந்து செல்லப்பட்டு விட்டது.
ஆனால், இந்த முறை உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒரு முக்கிய அறிக்கை அரசாங்கத்தினால் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...