ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலைக்கு இ.பி.டி.பி, இராணுவமே காரணம்..! எம்.கே.சிவாஜிலிங்கம்

Sri Lanka Army M. K. Shivajilingam Crime Media Protest
By Erimalai Feb 22, 2026 08:15 AM GMT
Report

கடத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலைக்கு இ.பி.டி.பி மற்றும் இராணுவமே காரணம் என வல்வெட்டிதுறை நகரபிதாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ராமசாந்திரனுக்கு நீதி வேண்டி வடமராட்சி ஊடக இல்லத்தால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து! தொடருந்தில் மோதி இருவர் பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில்...!

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து! தொடருந்தில் மோதி இருவர் பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில்...!

பலரது படுகொலைகள்

போர் நடைபெற்று கொண்டிருந்த காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் குறிப்பாக அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் தொடங்கிய விடயங்கள், இன்றைக்கு தென்னிலங்கையில் சிங்கள ஊடகவியலாளர்களது விடயங்களை கிழப்புபவர்கள் தமிழ் ஊடகவியலாளர்களது விடயங்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.



அது யாராக இருக்கட்டும், நிமலராஜன் படுகொலையாக இருக்கட்டும் எந்த படுகொலையாக இருக்கட்டும் எதற்கும் நீதி இல்லை என்கின்ற நிலைதான் இருந்துகொண்டிருக்கிறது.பலரது படுகொலைகள் இடம்பெற்றிருக்கிறது.

வடக்கு கிழக்கு பூராக்கவும் பலரது படுகொலைகள் நடைபெற்றன. இது 2007 ம் ஆண்டிலே மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்த இந்த ஊடகவியலாளர் ராமசந்திரன் அவரது கட்டுரை தினக்குரல் பத்திரிக்கையில் வெளியாகிய இரண்டாவது நாள் அவர் கடத்தப்படுகின்றார் என்றால் இராணுவமும், இ.பி.டி.பி யும் தான் பொறுப்பு.

அது மட்டுமல்ல அவர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கபட்டிருந்தபோது இராணுவத்தினரின் தொலைபேசியில் குடும்பத்தாருடன் பேசியிருக்கின்றார்.கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் ஒவ்வொன்றாக இல்லாதுபோகின்றது.

அவரது தந்தையார், தாயார் இறந்துகொண்டிருக்க கூடிய நேரத்திலே கிராம சேவகர் கூட அவரை நான் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார்.இவர்கள் காலம் கடத்துகின்றனர்.

நிலைமாறு கால நீதி கிடைக்காமல் எல்லாம் சுத்துமாத்தாக நீத்து போக செய்கின்ற நிலைதான் ஆகவே உடனடியாக சர்வதேசம் தலையிட்டு இதற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்பதுதான் எமது விருப்பம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர்..! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர்..! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்

பட்டப்பகலில் மாத்தறையை உறைய வைத்த துப்பாக்கிச்சூடு - பொலிஸ் கண்காணிப்பில் இருந்தவருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்

பட்டப்பகலில் மாத்தறையை உறைய வைத்த துப்பாக்கிச்சூடு - பொலிஸ் கண்காணிப்பில் இருந்தவருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US