இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி கொண்ட இங்கிலாந்து
Cricket
Sri Lanka Cricket
England Cricket Team
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்;ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு0 என்ற அடிப்படையில் வென்றுள்ளது.
லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 251 ஓட்டங்களையும் பெற்றது.
இரண்டு சதங்கள்
இதில் ஜோ ரூட் இரண்;டு இன்னிங்ஸிலும் இரண்டு சதங்களையும், அட்கின்சன் ஒரு சதத்தையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 196 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 292 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US