சொந்த மண்ணில் நியூஸிலாந்தை வெள்ளையடிக்க காத்திருக்கும் இங்கிலாந்து
சுற்றுலா இங்கிலாந்து (England) அணிக்கும் நியூஸிலாந்து (New Zealand) அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி நேற்று (14) ஆரம்பமானது.
இந்தநிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டமுடிவின்போது, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி, 9 விக்கட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை பெற்றது.
இரண்டாம் நாள் ஆட்டம்
டொம் லாதெம் 63 ஓட்டங்களையும், மிட்செய்ல் சான்ட்னர் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்தின் பொட்ஸ் மற்றும் எட்கின்சன் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
ஏற்கனவே இ;டம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
