மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர்! முதன்முறையாக தகுதிப்பெற்ற தென்னாபிரிக்க அணி

Cricket England Cricket Team South Africa National Cricket Team ICC Women’s T20 World Cup
By Shadhu Shanker Oct 30, 2025 01:22 AM GMT
Report

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில்  தென்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்றையதினம்(29) இடம்பெற்றது.

அநுரவின் உயிருக்கு அச்சுறுத்தல்! பாதுகாப்பில் திடீர் மாற்றம்..

அநுரவின் உயிருக்கு அச்சுறுத்தல்! பாதுகாப்பில் திடீர் மாற்றம்..

தென்னாபிரிக்க அணி

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

savseng

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதன் தலைவி Laura Wolvaardt 169 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தவறிய புலம்பெயர்ந்தவர்கள்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தவறிய புலம்பெயர்ந்தவர்கள்

 இறுதிப் போட்டி

இங்கிலாந்து அணி சார்பில் Sophie Ecclestone பந்துவீச்சில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர்! முதன்முறையாக தகுதிப்பெற்ற தென்னாபிரிக்க அணி | England Slump To Heavy World Cup Semi Final Defeat

இந்நிலையில் 320 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதன்மூலம் தென்னாபிரிக்க மகளிர் அணி முதன் முறையாக உலக கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள்

இந்தியாவில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள்

மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US