உக்ரைனை சூழ்ந்து கொண்ட போர் மேகங்கள்! அங்கு வாழும் தமிழர்களுக்கான அவசர அறிவிப்பு (Photo)
உக்ரைனில் தற்போது முழு வீச்சிலான போரை ரஷ்யா தொடங்கியுள்ளது.
ரஸ்யாவின் ஐந்து விமானங்களையும் ஒரு உலங்கு வானூர்தியையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் அறிவித்திருப்பதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. அதேசமயம், இந்த விடயம் தொடர்பில் ரஷ்யா மறுப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் வாழும் தமது நாட்டு பிரஜைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அந்த வகையில் உக்ரைனில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு ஒரு அவசர அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் வாழும் தமிழர்கள் தமக்கு உதவி தேவைப்படும் இடத்து உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ளது.
அந்த விவரங்கள்:
உக்ரைன் - ரஷ்யா இடையில் வலுக்கும் போர்! முழு விபரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்
விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! உக்ரெய்னை ஆக்கிரமிக்கும் ரஸ்ய படைகள்! (Live Update)
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




