எலான் மஸ்கின் ஸ்டார்லிங்குடன் ஆரம்ப உடன்படிக்கையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- ஜனாதிபதி விளக்கம்

Anura Kumara Dissanayaka Elon Musk Starlink
By Amal May 03, 2025 05:22 PM GMT
Report

எலான் மஸ்க்கின்(Elon Musk) ஸ்டார்லிங்குடனான ஆரம்ப ஒப்பந்த விடயத்தில்,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலையை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வழங்குநர்களைப் போலல்லாமல், முக்கியமான தரவுகளை அணுக அரசாங்கத்தின் இயலாமையைக் காரணம் காட்டி, இந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.

14 பந்துகளில் அரைசதம்! பெங்களூரு வீரர் அதிரடி ஆட்டம்

14 பந்துகளில் அரைசதம்! பெங்களூரு வீரர் அதிரடி ஆட்டம்

 ஸ்டார்லிங்க் இணைய சேவை

முன்னதாக கடந்த ஏப்ரலில் இலங்கையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த, ஸ்டார்லிங்க் இணைய சேவையின் முன்னேற்றம் குறித்து நேற்று தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்குடன் ஆரம்ப உடன்படிக்கையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- ஜனாதிபதி விளக்கம் | Elon Musk Starlink Security Issue

அருகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் அண்மைய நீதிமன்ற துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதில் தொலைத்தொடர்பு தரவுகளுக்கான அணுகல் முக்கிய பங்கு வகித்துள்ளது.

எனினும், ஸ்டார்லிங்க் ஒப்பந்தம், இலங்கை அரசாங்கத்திற்கு இதே போன்ற அணுகலை வழங்கவில்லை.

விடுதலைப்புலிகளின் தங்கம்! சிக்குவாரா பசில் - வாய் திறப்பாரா பொன்சேகா...

விடுதலைப்புலிகளின் தங்கம்! சிக்குவாரா பசில் - வாய் திறப்பாரா பொன்சேகா...

தேசிய பாதுகாப்பு

ஸ்டார்லிங்கின் தரவு அமைப்பை அணுக இலங்கைக்கு அதிகாரம் இல்லை, மேலும் இதற்காக உள்ளூர் இணைப்பாளர் ஒருவரும் இல்லையென்று அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்குடன் ஆரம்ப உடன்படிக்கையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- ஜனாதிபதி விளக்கம் | Elon Musk Starlink Security Issue

தேசிய பாதுகாப்புக்கு தரவு அணுகல் இன்றியமையாதது என்று குறிப்பிட்டுள்ள அநுர குமார, இந்தவிடயம் அசல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் இந்த விடயம் தொடர்பில், தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயங்களை தேசிய பாதுகாப்பு சபை பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டார்லிங்குடன் விவாதிக்கப்பட்டது. அவர்கள் ஒரு தரவுப்பலகையை( Dashboard) வழங்குவதாக உறுதியளித்தனர் ஆனால் அது எந்த அளவிற்கு தரவு அணுகலை அனுமதிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US