ட்ரம்புடனான மோதலின் உச்சக்கட்டம் : புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்த எலோன் மஸ்க்

Donald Trump United States of America Errol Musk
By Amal Jul 06, 2025 03:52 AM GMT
Report

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ஏற்பட்ட முறுகலை அடுத்து, அவரது தேர்தல் பிரசார நிதியாளராக செயற்பட்ட எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

விண்வெளி மற்றும் வாகனத்துறையில் கோடீஸ்வரரான மஸ்க், ட்ரம்பின் "Big Beautiful Bill" வரி யோசனைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

அத்துடன் இந்த யோசனை, அமெரிக்காவை திவாலாக்கும் என்றும் கூறியிருந்தார்.

செம்மணி தொடர்பில் ரில்வினுக்கு தூது அனுப்பச் சொல்லும் மனோ

செம்மணி தொடர்பில் ரில்வினுக்கு தூது அனுப்பச் சொல்லும் மனோ

புதிய அரசியல் கட்சி

இந்தநிலையில் ஜனநாயக்கட்சி மற்றும் குடியரசுக்கட்சி என்பதற்கு பதிலாக அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்று அவசியம் என்ற கருத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

ட்ரம்புடனான மோதலின் உச்சக்கட்டம் : புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்த எலோன் மஸ்க் | Elon Musk Launches New Political Party

இந்த கருத்துக்கு மத்தியிலேயே அவர் தற்போது புதிய கட்சி தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கக் கட்சி என்ற பெயரில் இந்த புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.

இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர அமெரிக்கக் கட்சி உருவாக்கப்பட்டது என்று அவர் தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம்

தனது டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் அவரது ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள் நிறுவனம் மூலம் உலகின் மிகப்பெரிய பணக்காரராக மாறிய மஸ்க், ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக நூற்றுக்கணக்கான மில்லியன்கள் டொலர்களை செலவிட்டார்.

ட்ரம்புடனான மோதலின் உச்சக்கட்டம் : புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்த எலோன் மஸ்க் | Elon Musk Launches New Political Party

அத்துடன், அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் இருந்து அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தினார்.

எனினும் Big Beautiful வரி தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் திடீரென முரண்பட்டனர்.

இந்தநிலையில், மஸ்க்கின் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து பெறும் பில்லியன் கணக்கான டொலர் மானியங்களை நிறுத்துவதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார்.

இதேவேளை மஸ்க், ட்ரம்புடன் மீண்டும் மீண்டும் பகைமை கொண்டிருப்பது, 2026 இடைக்கால காங்கிரஸ் தேர்தலில் தங்கள் பெரும்பான்மையைப் பாதிக்கக்கூடும் என்று குடியரசுக் கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர்.

செம்மணி தொடர்பில் ரில்வினுக்கு தூது அனுப்பச் சொல்லும் மனோ

செம்மணி தொடர்பில் ரில்வினுக்கு தூது அனுப்பச் சொல்லும் மனோ

அதிகாலையில் நடந்த பயங்கரம்! சிறுமி உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிச் சூடு

அதிகாலையில் நடந்த பயங்கரம்! சிறுமி உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிச் சூடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US