செங்கலடி நகருக்குள் யானையின் அட்டகாசம்: அரிசி மூட்டைகள் சேதம் - அச்சத்தில் மக்கள்
Batticaloa
Elephant
Sri Lanka Elephants
By Bavan
மட்டக்களப்பு - செங்கலடி, கறுத்தப்பாலம் ஊடாக நகருக்குள் உள்நுழைந்து காட்டு யானை ஒன்று விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை உடைத்து அரிசி மூட்டைகளை சேதப்படுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த பகுதி மதில்களையும், தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (05.04.2026) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
விரட்டியடிக்கப்பட்ட யானை
இதனையடுத்து அப்பகுதியில் இருந்து யானை விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
யானை தாக்குதல் காரணமாக தாம் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், பயன்தரு மரங்கள் மற்றும் உடமைகள் சேதமாகுவதால் தாம் துயரத்தை எதிர்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.





Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US