முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் வழமைக்கு திரும்பிய மின்சாரம்
Sri Lanka
Ceylon Electricity Board
Weather
By Shan
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு காரணமாக நாயாறுத் தொடுவாயில் அமைந்திருந்த மின்சாரக் கம்பம் நீரில் சேதமடைந்தது.
வழமைக்கு திரும்பிய மின்சாரம்
இதனால் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருணாட்டுக்கேணி பகுதிகளுக்கான மின்சாரம் முற்றாகத் தடைப்பட்டிருந்தது.

தற்போது முல்லைத்தீவு மின்சார சபையின் முயற்சியின் பயனாக இன்றையதினம் 03.12.2025 பிற்பகல் மின்சாரம் வழமைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US