பாதரசத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம்:இலங்கையரின் புதிய கண்டுபிடிப்பு

Election Commission of Sri Lanka Power cut Sri Lanka Sri Lanka Sri Lanka Electricity Prices
By Steephen Jul 05, 2022 04:44 AM GMT
Report

மின்சார நெருக்கடிக்கு தீர்வாக பாதரசத்தை எரிபொருளாக பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்றை கம்பளை தொழுவ பிரதேசத்தை சேர்ந்த விக்கும் சம்பத் திம்புல்கஸ்தென்ன என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

பாதரசத்தில் உற்பத்தி செய்யப்படும் 7 கிலோ வோட் மின்சாரம்

பாதரசத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம்:இலங்கையரின் புதிய கண்டுபிடிப்பு | Electricity Machine Srilankan Man Discovery

சுமார் ஆறு வருடங்களாக பாதரசம் தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பிரதிபலனாக இந்த புதிய கண்டுபிடிப்பை செய்ய முடிந்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் 7 கிலோ வோட் மின்சாரத்தை அவர் உற்பத்தி செய்து வருகிறார்.

அத்துடன் அந்த மின்சாரத்திலேயே தனது வீட்டில் இருக்கும் மின் விளக்குகள் உட்பட இலத்திரனியல் பொருடகள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பென்சிலை செய்ய பயன்படுத்தப்படும் கரியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் பாதரசத்தை இட்டு, 300 பாகை செல்சியஸ் அளவு வெப்பமூட்டி அதன் மூலம் ஏற்படும் இயந்திரம் இயங்குவதால், 7 கிலோ வோட் மின்சாரம் உற்பத்தியாகின்றது.

இயக்கப்படும் இலத்திரனியல் பொருட்கள்

பாதரசத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம்:இலங்கையரின் புதிய கண்டுபிடிப்பு | Electricity Machine Srilankan Man Discovery

இந்த மின்சாரத்தின் மூலம் தனது வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டி, சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி என்பன இயங்குவதாகவும் சம்பத் கூறியுள்ளார்.

பாதரசம் என்பது உருகி ஆவியாகும் உலோகம் அல்ல. பாதரசத்தை ஒரு முறை மாத்திரமே இயந்திரத்திற்குள் செலுத்த வேண்டும். அதன் பின்னர் பிரதிபலன்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது உலகில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தண்ணீர், கழிவு எண்ணெய், நிலக்கரி, டீசல், பெட்ரோல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். தண்ணீரை தவிர ஏனைய எரிபொருட்கள் எரிந்து விடும்.

உலகில் எவரும் பாதரசத்தை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை

பாதரசத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம்:இலங்கையரின் புதிய கண்டுபிடிப்பு | Electricity Machine Srilankan Man Discovery

பாதரசம் எரிந்து தீர்ந்து போகாது. பாதரசத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்தால், மிக குறைந்த விலையில் ஒரு அலகு மின்சாரத்தை மக்களுக்கு வழங்க முடியும். உலகில் எந்த நாடும் இந்த பரிசோதனையை மேற்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.

புரண காலத்தில் காலத்தில் மன்னன் இராவணன் பாதரசத்தை பயன்படுத்தி புஸ்பக விமானத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. எனவும் விக்கும் சம்பத் திம்புல்கஸ்தென்ன தெரிவித்துள்ளார். 

பாதரசத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம்:இலங்கையரின் புதிய கண்டுபிடிப்பு | Electricity Machine Srilankan Man Discovery

அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US