ஆனையிறவில் சாய்ந்து விழும் நிலையில் மின்சார கம்பம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Kilinochchi Ceylon Electricity Board Northern Province of Sri Lanka
By Erimalai Jul 11, 2025 10:30 AM GMT
Report

ஏ- 9 வீதியின் ஆனையிறவு உப்பளத்தின் முன் பக்கம் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பு கம்பியில் தொங்கிய நிலையில் கீழே விழாது காணப்படுகிறது.

யாழில் சாதிக்கும் பாடசாலை மாணவர்கள்! முதலிடம் பெற்ற மாணவி

யாழில் சாதிக்கும் பாடசாலை மாணவர்கள்! முதலிடம் பெற்ற மாணவி

அபாய நிலை

தற்போது வீசி வரும் காற்றின் தாக்கத்தினால் மின்கம்பம் நிலத்தில் வீழ்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை உள்ளது.

ஆனையிறவில் சாய்ந்து விழும் நிலையில் மின்சார கம்பம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Electric Pole Verge Of Falling At Elephant Pass

இது தொடர்பாக இலங்கை மின்சார சபை உடனடி கவனத்தில் கொண்டு மின் விபத்து ஏற்படாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹரக் கட்டாவின் மனைவி கைது செய்யப்படவில்லை! 500 மில்லியன் இழப்பீடு கோரி வழக்குத்தாக்கல்

ஹரக் கட்டாவின் மனைவி கைது செய்யப்படவில்லை! 500 மில்லியன் இழப்பீடு கோரி வழக்குத்தாக்கல்

வெளியான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி

வெளியான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US