வட மாகாணத்தில் மேலும் எட்டுப்பேருக்கு நேற்று கோவிட் தொற்று உறுதி
Covid 19
By Independent Writer
வடமாகாணத்தில் நேற்றையதினத்தில் மேலும் 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 431 பேருக்கு கோவிட்- 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதன்போது வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவருக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US